சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Monday, December 30, 2013
கவிதை: 'தொடரும்.... உயிர்ப்பின் உறவுகள்!'
Wednesday, December 25, 2013
விருந்தினர் பக்கம்:' இந்திய கிருஸ்துமஸ் கதை!'
ஜான் தயாள் |
ஆனால், அப்படி உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரத்தை அவர்களின் கிராமங்கள் ஒரு நாளும் பயன்படுத்தியதில்லை; அதற்கான வசதியும் அரசாங்கத்தால் செய்துதரப்படவில்லை. அவர்களில் ஓரிருவருக்கு மட்டும் வேலைவாய்ப்புகள், பெரும்பான்மையினர் வேலையின்மையின் உழல அதிலும் பெரும்பான்மையினர் கொத்தடிமைகளாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கான பதுமைகளாக பயன்பட, இளந்தலைமுறையினரோ கல்லாதவர்களாக வளர்கிறார்கள்.
Tuesday, December 24, 2013
முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன்: 'மாணவர் கைது நடவடிக்கைக்கு எதிராய் மனித உரிமை ஆணையத்திடம் புகார்'
நடப்புச் செய்தி: 'பயணம் ரத்தானாலும் குடும்பத்தார் பயணிக்கலாம்!'
- 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு யாரும் பெயர் மாற்றம் செய்ய முடியாது.
- சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்தால், சலுகைக் கட்டண பயணத்துக்கு தகுதி இல்லாதவர், பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியாது.
Monday, December 23, 2013
என் கேள்விக்கு என்ன பதில்?: 'ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?'
கேள்வி: "பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் பெரும்பான்மையைச் சார்ந்த சங்பர்வார் கட்சியினர் ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?"
பதில்: "வாய்மை, நீதி, நேர்மைகளின் அடிப்படையில்தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது சகோதரரே! பொய்மையால் அதிகாரத்தை எப்படி பிடிக்க முடியும்? அந்த அதிகாரம்தான் எப்படி நிலைத்திருக்கும்?"
Saturday, December 21, 2013
Friday, December 20, 2013
Thursday, December 19, 2013
News in English:'Massacre Of Justice'
முக்கிய செய்திகள்: வாசிப்பது மிஸ்டர் பாமரன் - சர்ச்சைக்குரிய திரைக்கதையும், தஸ்லிமாவும்'
Wednesday, December 18, 2013
சுற்றுச்சூழல்:'சொரி கொட்டாய் குடிநீர்'
நடப்புச் செய்தி:'ஒட்டு மரமாய் ஒட்டப்பட்ட கை!'
நடப்புச் செய்தி: 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே?'
தேவயானி கோப்ரகடே |
- அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தர வேண்டும் என்று இந்தியா உத்திரவிட்டுள்ளது.
- அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான 'அனுமதி சீட்டுக்கள்' அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
- அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்க தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படும்.
- டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழைமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர்.
மேரி ஹார்ஃப் |