ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வயதான மாணவர், ஜாம்பவானின் சாதனையை முறியடித்தார். ஆம்..! ஜேம்ஸ் கேலாபர் என்னும் பெயர் கொண்ட அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்தார்.
ஜேம்ஸ் கேலாபர் நியூசௌத்வேல்ஸ்ஸை சேர்ந்தவர். கடந்த வாரம் டௌன்ஸ்வில்லேவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 21.73 விநாடிகளில் இலக்கை எட்டினார். உசேன் போல்ட் தனது 14 வயதில் இந்த 200 மீட்டர் ஓட்டத்தை கடக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட 0.8 விநாடி குறைவாகும்.
0 comments:
Post a Comment