இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் எங்கு போனார்? அவர் ஏன் அணியில் இடம் பெறவில்லை? இப்போதும் ஜாகீர்தான் இந்தியாவின் சிறந்த பௌலர். ஒருநாள் அணியில் அவரை சேர்த்திருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனவே இளம் வீரர்களுக்கு அவரது ஆலோசனை பலனளிக்கும். வேகப்பந்து வீச்சுக்கு அவர் தலைமை ஏற்பார் என நம்புகிறேன். அனில் கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் கடைசி கட்டத்தில் எப்படி நடத்தப்பட்டனரோ அதேபோல ஜாகீரையும் நடத்த வேண்டும்.
Wednesday, December 11, 2013
Home »
விளையாட்டு செய்திகள்
» விளையாட்டு செய்திகள்: 'ஜாகீரை சேர்த்திருக்க வேண்டும்'
0 comments:
Post a Comment