NewsBlog

Wednesday, December 11, 2013

பெஸ்ட் கிளிக்: 'முகங்கள்'

ஜனனம், மரணத்துக்கு இடைப்பட்ட மொத்த வாழ்வையும் விண் கூரையின் கீழாகவே கழித்துவிடும் நாட்டின் உண்மை முகங்கள் இவை. சென்னை, எண்ணூர், தாழங்குப்பத்தின் அருகில் குளிர்வாட்டும் அதிகாலையில் கனப்பில் சுகம் காண்கிறார்கள்.





0 comments:

Post a Comment