NewsBlog

Monday, December 2, 2013

நடப்புச் செய்தி: 'பயிரை மேயும் வேலிகள்!'


சட்டம் என்னும் இருட்டறையிலிருந்து நிரபராதிகளை மீட்டெடுக்க வேண்டிய வழக்குரைஞர்களின் ஒழுக்க மீறல்கள் சமீப காலமாக சொல்லிக் கொள்வதாய் இல்லை. 

சட்ட நூல்களை ஏந்த வேண்டிய கைகள் கொலைக் கரங்களாக மாறிவருகின்றன. ஒழுக்கக் கேடர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் கிரிமினல் சாயல்களில் உருவெடுப்பது நம் சமூக அமைப்பின் மிகப் பெரிய சிதைவாகவே கருதப்படும்.

0 comments:

Post a Comment