குளிர் ஆரம்பித்துவிட்டது. சிலு சிலுப்பு காற்றில் கலந்து நாள் முழுவதும் உடலை ஜில்லிட வைக்கிறது.
மனிதன் குளிருக்கு இதமாய் 'ஸ்வெட்ட்ர்' போன்ற கம்பளி ஆடைகளை உடுத்திக் கொண்டும், நெருப்பை தீ மூட்டியும் தன்னைக் காத்துக் கொள்வான்.
ஆனால், இந்த 'கோ மாதாவோ' கொஞ்சம் புத்திசாலியாக சிந்தித்ததன் விளைவு..? மீனவர்களின் நம்பிக்கையான எல்லை தெய்வ சிலைகளுடன் தானும் ஒரு சிலையாய் குடிசைக்குள் கதகதப்பைத் தேடிக் கொள்கிறது பாருங்கள்.
0 comments:
Post a Comment