சென்னை பல்கலைக் கழகத்துக்கு மோடியின் வருகையையொட்டி மேற்கொண்ட கெடுபிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அதேபோல, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.
ஜனநாயக முறையில் நடந்த இந்தப் போராட்டங்களை லட்டியால் கலைக்கின்றனர் காவல்துறையினர்.
ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் என்பது இதுதான்!
0 comments:
Post a Comment