வேலூர் சிறைக்குச் செல்லும் வழியில் பத்திரிகையாளர்களிடம், "எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமில்லை. நாங்களும் வாழ விரும்புகின்றோம்! பொய் வழக்கு போட்டுள்ளனர்" - என்று போலீஸ் பக்ருத்தீன் சத்தமாக தெரிவித்தார்.
அதேபோல, சங்பரிவார் பிரிவினரில் ஒன்றான விஜயபாரத கட்சியினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆஜராகும் வழக்குரைஞர் புகழேந்தியை கைது செய்யும்படி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆட்சி பீடத்தில் ஏறும் முன்னரே இந்த ஆட்டம் போடும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
0 comments:
Post a Comment