NewsBlog

Tuesday, October 22, 2013

முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன் : 'துப்புரவு பணியில் சென்னை மாநகராட்சி'


சென்னையில் நாள்தோறும் 5,500 டன் குப்பை சேருகிறது.

குப்பைகளை அகற்ற 16,000 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவர்களில் 9,000 பேர் மட்டுமே மாநகராட்சி நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிபவர்கள்.

0 comments:

Post a Comment