இலங்கையில் நடைபெறவிருக்கும் காமல்வெல்த் மாநாட்டை கண்டித்தும், இந்திய அரசு அதில் பங்கெடுப்பதை எதிர்த்தும் 'மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பாக 08.11.2013, வெள்ளி அன்று மாலை 4.00 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. மஜஇக வின் மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் தலைமை வகிக்கிறார்.
இது சம்பந்தமாக சென்னை, எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் எதிரே 06.11.2013 மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 comments:
Post a Comment