NewsBlog

Sunday, November 10, 2013

நடப்புச் செய்தி: 'இஸ்லாமிய புத்தாண்டு - முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி'



இஸ்லாமிய புத்தாண்டு - முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி, சென்னை காலாடிப்பேட்டை, மஸ்ஜிதே தாஹாவில் 09.11.2013 அன்று மாலை மக்ரீப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. 

அறிஞர் பெருந்தகை டாக்டர் கேவிஎஸ்.ஹபீப் முஹம்மது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் கேள்வி - பதில் நிகழ்வும் இடம் பெற்றது.

0 comments:

Post a Comment