NewsBlog

Thursday, November 21, 2013

பெஸ்ட் கிளிக்: 'எப்போது விடியும்?'

எத்தனை எத்தனை பொழுதுகள்
விடிந்தாலும்..
விடியாது எங்கள் வாழ்க்கை!

கடல்பரப்பின்
மண் துகளையும்
மிஞ்சிவிடும்
எங்கள் சோகம்!

0 comments:

Post a Comment