NewsBlog

Monday, November 18, 2013

நடப்புச் செய்தி: 'வான்மதிக்கு பாராட்டு'

சென்னை எண்ணூர் குப்பத்தைச் சேர்ந்த மாணவி S.வான்மதி பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1151 மதிப்பெண்களைப் பெற்றார். இதையொட்டி சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை சார்பில் 17.11.2013 அன்று மாலை சென்னை ராயபுரம் ஶ்ரீபேலஸ் திருமண மண்டபத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.


0 comments:

Post a Comment