NewsBlog

Sunday, November 10, 2013

நடப்புச் செய்தி: 'வெல்பஃர் பார்ட்டியின் 'கரீம் நகர்' அலுவலக திறப்பு விழா'



வெல்பஃர் பார்ட்டியின் 'ராய்குர்சி' பிரிவின் 'கரீம் நகர்' அலுவலகம் திறப்பு விழா நடந்தது.


நிகழ்ச்சியில் வெல்ஃபர் பார்ட்டியின் பெண்கள் பிரிவின் தலைவி கலிதா பர்வீன் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment