தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி விடுதலை செய்யப்பட்டார். இது சம்பந்தமான உத்திரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி 2012ல் சென்னை பூவிருந்தவல்லி
சிறப்பு நீதிமன்றத்தில் நாகூரில் 1995ல் நடைபெற்ற ஒரு அசம்பாவித சம்பவம்
தொடர்பாக சம்பந்தப்படுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் தலைவர் ஜே.எஸ் ரிபாயி உட்பட மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று சென்னை
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment