நேற்று பிற்பகல்:
ஒரு நண்பர் தனது நண்பரிடம்,
"நாளைக்கு ஒரு கூட்டத்துக்கு போகணும் தயராக இரு!"
"எங்கே?"
"அதெல்லாம் உனக்குத் தேவையில்லை! வந்தா ஐநூறு ரூபாய்!"
நேற்று இரவு:
ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனிடம்,
"நாளைக்கு ஒரு கூட்டத்துக்கு போகணும். வேனெல்லாம் ரெடியாயிடுச்சு!"
"எங்கே..?"
"அதெல்லாம் உனக்குத் தேவையில்லை. ரெடியாயிரு! போனா ரெண்டாயிரம் ரூபாய்!"
நாளை காலை:
பத்திரிகைகள் செய்தி:
"அலைகடல் என மக்கள் கூட்டம். வண்டலூர் அதிர்ந்தது!"
பின்குறிப்பு: இது ஹாஸ்யம் அல்ல;உண்மை!
0 comments:
Post a Comment