"பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல. சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துக்களைச் செழுமைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். ...
நம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். விவேகமான எல்லாக் கருத்துகளும், நியாயமான அனைத்து தரப்பு விமர்சனங்களும் பாரபட்சம் இன்றி இடம் அளிக்க வேண்டும். ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவையே எங்கள் இலட்சியம்!"
'தி இந்து' ஆங்கில நாளேட்டின் முதல் நாள் தலையங்கத்தில் இடம் பெற்ற இந்த வரிகளை செழுமைப்படுத்த தழிழர்கள் அவர்களின் தாய் மொழியில் வாசிக்க.. பாதுகாக்க.. ஒரு காலப்பெட்டகமாய் உருவெடுக்கும் 'தி இந்து' தழிழ் நாளிதழ் சிறக்க மிஸ்டர் பாமரனின் - http://mrpamaran.blogspot.in/ - வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment