NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Sunday, June 30, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: "இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?”

ஒருமுறை அமிர்தஸரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் அல்லாமா ‘ஷிப்லி நுஃமானி’ (ரஹ்) அவர்கள் ‘மகளிர் உரிமைகள்’ பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பெண்களுக்கு நியாயமான… நிறைவான உரிமைகள் வழங்கி இருப்பதையும், அதில் ஆண் – பெண்ணுக்கு இடையே எந்த பாராபட்சமும் காட்டவில்லை என்பதையும் மௌலானா விவரித்துக் கொண்டு வந்தபோது, இடையே ஒருவர் ஒரு...

Saturday, June 29, 2013

விருந்தினர் பக்கம்: 'கிழிந்த பேண்ட்டுக்கு மேல் அணிந்த ஜட்டி!'

  "உத்தர்கண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதி இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் புனித யாத்திரைப் பயணிகள் 15,000 பேரை நரேந்திர மோடி மீட்டார். அதற்காக 3 போயிங் விமானங்கள், 80 டொயோட்டா இன்னோவா கார்களை ஈடுபடுத்தினார். மருத்துவக் குழுக்களை விமானம் மூலம் கொண்டுபோய் இறக்கினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்களை அமைத்தார்..."  ..... இப்படியாக ‘டைம்ஸ்...

Friday, June 28, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: ஈரானின் புதிய அதிபரும் - அமெரிக்காவின் கொள்கையும்..!

கேள்வி: சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹசன் ரூஹாணி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று ரூஹாணி சொல்லியிருப்பதால் அந்தப் பகுதியில் நெருக்கடி குறைந்து அமைதி நிலவ வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்!  பதில்: பெத்தண்ணா அமெரிக்காவுடன் எந்த உலக நாடும் மோதல் போக்கை மேற்கொள்வதில்லை....

Wednesday, June 26, 2013

சுற்றுச்சூழல்: ‘சுற்றுச்சூழலை கெடுக்கும் தெர்மகோல்...!’

பாலிஸ்ட்ரெயின் என்ற வேதியல் பெயர் கொண்ட தெர்மகோல் ஒரு பாலிமர்தான்! பிளாஸ்டிக்கின் எல்லா தன்மைகளும் கொண்ட அபாயகர மானது இது. தெர்மொகோல் எல்லா துறையினராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது பிரதானமாக பாக்கிங் செய்ய அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதுவும் பழம் முதற்கொண்டு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப இது பெரிதும்...

Saturday, June 22, 2013

Vizigal - எப்போது விடுதலை?

...

Wednesday, June 19, 2013

Vizigal, Flowran - புளோரான் - பகுதி 1

...

Vizigal - 'மீன்கள்'

...

Sunday, June 16, 2013

Vizigal - தெருமுனை கூட்டம்.

...

Saturday, June 15, 2013

விருந்தினர் பக்கம்:'கையெழுத்து'

  நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் சில பக்கங்கள் எழுதும் வாய்ப்பு என் சித்தப்பா மகன்(தம்பி தான்) மூலம் கிடைத்தது. விவசாயத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரையைப் பள்ளியில் கேட்டிருப்பதாகவும், நான் எழுதிக் கொடுத்தால் copy -செய்து கொள்வதாகவும் சொல்லிக் கெஞ்சினான். "விவசாயம்" என்று நான் எழுதும் போதே என் சாயம் வெளுத்தது. 'வி' னா, வீணாய் போய் 'லி'னா...

விழிகள்: கனவே கலையாதே!

...

Friday, June 7, 2013

வாழ்வியல்: 'சிறகுகள் விரியுங்கள்.. பறவைகள் போல!'

"வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்". - புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருநதது இது. உண்மைதான்! சில விஷயங்கள் இல்லையென்பதற்காகவே பலவற்றை...