NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Tuesday, March 26, 2013

வாழ்வியல்: ‘முதலாவது யுத்தம்!’

“என்னதான் செய்வதென்று தெரியலே.. படாதபாடுபடுத்துறான்ப்பா.. 15 வருஷமா அவன்கிட்டே மாட்டிட்டு முழிக்கிறேன்..!” – புலம்பிக் கொண்டே வந்தார் நண்பார். விஷயம் இதுதான்: “நிறுவனத்தில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் குழுக்களாய்தான் சேர்ந்து பணிபுரிய வேண்டியதிருக்கும். கூட்டு முயற்சியின் விளைவாகத்தான் உற்பத்தி கிடைக்கும். இந்த ‘குரூப்’பில் அல்லது ‘குழு’வில் உள்ளவர்கள்...

Monday, March 25, 2013

விருந்தினர் பக்கம்: 'குருஜி கோல்வாக்கரின் இதயக் குரல்!'

(ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் (சர் சங் சாலக்) குருஜி கோல்வாக்கர் பொது சிவில் சட்டம் பற்றி 26.08.1972 ‘ஆர்கனைசர்’ இதழுக்கு பேட்டி அளித்தார். முக்கியமான சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களையே தொகுத்து ‘சிறப்புத் தலையங்கமாக (Guest Editorial) சமரசம் மாதமிருமுறை 1-15 செப்.1995 இல், வெளியிட்டிருந்தது. அதை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்காக அளிக்கிறோம். "தேசிய உணர்வுகளை...

Saturday, March 23, 2013

வாழ்வியல்:'விரயம் தவிர்!'

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...

Wednesday, March 13, 2013

கவிதை: 'விடுமுறையா? விடுதலையா?'

  எதிரொளிக்கா திடம் கேட்டு இன்று முதல் நிறப்பிரிகைகளுக்கு விடுமுறை அல்லது விடுதலை கண்கட்டிக் கொண்ட காட்சிகளில் கிடக்கின்றன எனது நிம்மதி  அவசியமில்லாத அலைதலில் கிடைப்பது எல்லாம் உளைச்சலே சுரங்கத்தினுள் இப்போது இறங்கிக்கொண்டிருக்கும் நீரோடை அமைதி உண்டியலில் நிறைந்து தன் சலசலப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது இந்த இருட்டிலும் தன்னைத்...

Saturday, March 9, 2013

OH! MY SPRING! 'அந்த வசந்தம் போனதெங்கே?'

ஆரம்ப கல்வி நாட்களில் என் தாயாரோடும், அண்டை -- அயலாரோடும் காற்றுடன் சேர்ந்து அழகிய சங்கீதம் இசைக்கும் அந்த அடர்ந்த சவுக்குத் தோப்புக்கு சுள்ளி பொறுக்கச் செல்வோம். உயர்நிலைக் கல்வி நாட்களில் ஓட்டப் பயிற்சிக்காக அலைக் கடல் நீரின் ஈரத்தில் தட்.. தட்.. என்று கால்களைப் பதித்து ஓடுவது பேரின்பம்! பல நூறு மீட்டர் அகலத்தில் வெள்ளை வெளேரென்று பூவாய் படர்ந்திருக்கும் கடலோரத்து வெண் மணல். அதில் முளைத்திருக்கும் புற் -- பூண்டு தாவரங்கள். அவற்றில் கால்பந்து...

உடல் நலம்: 'உங்கள் ஃபிட்னஸ் எப்படி?'

உங்கள் உடல் தகுதி, அதாவது 'ஃபிட்னெஸ் லெவல்' (Fitness Level) எப்படி உள்ளது?    கீழ் வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேர்வு செய்யுங்கள்.  அ, ஆ, இ, இந்த மூன்று பதில்களில், 'அ' என்ற பதிலுக்கு 2 மதிப்பெண்கள். 'ஆ' என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்கள். 'இ' என்ற பதிலுக்கு 10 மதிப்பெண்களுமாகும்.   1. ஆறு மாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறுவீர்களா? அ)...