சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Thursday, October 31, 2013
செய்திகள்: 'வாசிப்பது பாமரன்'
காலப்பெட்டகம்: 'மனதைப் பிழிந்த அந்த இரண்டு கடிதங்கள்!
Wednesday, October 30, 2013
செய்திகள்: 'வாசிப்பது ... பாமரன்'
தனியார் வங்கிகள்
தொடங்கு வதற்கான அனுமதியை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருகிறது. வங்கிகள்
தொடங்க இதுவரை 26 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜனவரி மாதம் அனுமதி பெறும் நிறுவனங்களின்
பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. டாடா குழுமம், ரிலையன்ஸ், பிர்லா குழுமம், எல்
அண்ட்டி, பஜாஜ் போன்ற 26 நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பு 100 ரூபாய்
கொடுத்து வாங்கிய அதேபொருளை இப்போது 108 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால்
அந்த 8 விழுக்காடு பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். பணவீக்கத்தை கணக்கிட உலகம்
முழுவதும் இரண்டு முறைமைகள் கையாளப்படுகின்றன. 1) மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம்
அதாவது Whole Sale Price Index Inflation சுருக்கமாக WPI. 2) நுகர்வோர் விலைப்பட்டியல்
பணவீக்கம் அதாவது Consumer Price Index Inflation சுருக்கமாக CPI. நமது நாட்டில் மொத்த
விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் (WPI) முறைமை பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில்
நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் (CPI) முறைமையை பயன்படுத்துகிறார்கள்.
Tuesday, October 29, 2013
நடப்புச் செய்தி: ' என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!..'
- சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் ஒரு கூட்டம்.
- கடும் குற்றம் செய்துவிட்டு இந்தியாவின் தலைமைப் பதவிக்காக தேர்தல்களைச் சந்திக்க துணிச்சலுடன் புறப்பட்டுவிட்ட இன்னொரு கூட்டம்.


































