NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Friday, October 30, 2020

இறைவா இதற்கு நீயே சாட்சி: மீலாது நபி சிறப்புக் கட்டுரை

 இக்வான் அமீர்'''''''''''''''''''''''''''''''''''''நபிகளார் சிறு வயது முதலே உயரிய ஒழுக்கப் பண்பாளராகவே இருந்தார். மென்மையும், நளினமும் அவரது அணிகலன்களாகத் திகழ்ந்தன. சக மனிதர் மீது அவர் கொண்ட அன்பும், நேசமும் அளப்பரியது. ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்து மனித இனத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஈடில்லாதவை. இளம் வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்த அனாதையான நபிகளார்,...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெயரில் முழக்கமா?

 பிரான்ஸ் நாட்டில், சர்ச்சைக்குரிய வகையில் நபிகளார் குறித்து கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் காவாஜா ஆஸிப் உள்ளிட்ட எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.  இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தனித்தனி தீர்மானங்களை நாடாளுமன்றத்தில்...

Thursday, October 29, 2020

Tuesday, October 13, 2020

தூத்துக்குடி: ஆடு மந்தையில் நுழைந்துவிட்டதாக கூறி காலில் விழ வைத்த சாதீயம்

 தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். 55 வயதாகும் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருபவர்.  இதே ஓலைகுளம் தெற்கு தெருவில் வசிக்கும் சிவசங்கு என்பரும் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 8 ஆம் தேதி கண்மாய்க்குள் பல ஆட்டு மந்தைகள் , மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது சிவசங்கின் மந்தைக்குள்...

Monday, October 12, 2020

ஒளியே கதை எழுது 2 - காஷ்ட்லியான சமாச்சாரமா ஒளிப்படக்கலை?

இக்வான் அமீர்''''''''''''''''''''''''''''''''''''சில ஆண்டுகளுக்கு முன், ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்காக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அய்யா நம்மாழ்வாரின் சிந்தனையாளர்கள் ‘இயற்கையோடு இயைந்து வாழ்தல்’ https://www.youtube.com/watch?v=qxiYWukMdU0 https://www.youtube.com/watch?v=jE2YY03b058 https://www.youtube.com/watch?v=dVoIf3M0PIg https://www.youtube.com/watch?v=uTOLqNJjDtM-என்ற...

நூற்றாண்டுக்குள் நிறம் வெளுத்த சங்பரிவார்

இக்வான் அமீர்''''''''''''''''''''''''''''''''''''''''''1980-களின் பிற்பகுதி.கம்யூனிஸ சிந்தனையிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த நேரம். கார்ல் மார்க்ஸ்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் உணர்வு ரீதியாக அல்லாமல் அறிவு ரீதியாக திரும்பியிருந்த காலம் அது. காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் போன்ற பிரதான கட்சிகளே முன்னிலை.இந்த காலகட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார்...

Saturday, October 10, 2020

பனையோடு நான்..!

 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''>>> இக்வான் அமீர் <<<''''''''''''''''''''''''''''''''''''''''''''''' ஒருநாள் தம்பி குமார் - விஜயகுமார் வேல்முருகன்,  எங்கள் வீட்டின் மாடி தோட்டத்திற்கு வந்திருந்தபோது, எதேச்சையாக எடுத்த முடிவுதான் அது – ‘பனை விதைகள் நடுவது என்று’அதற்கு முன்னர் பனை மரத்தின் பலன்களை இருவருமே அறிந்து வைத்திருந்ததும்...

Tuesday, October 6, 2020

தற்சார்பு என்பது இதுதான்!

  திருமூர்த்தி''''''''''''''''''''''''''''''''''''' தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், மிளகா, கொஞ்சம் முள்ளங்கி சோதனை முறையில் வெள்ளைபூண்டு, துவரை இப்படி எல்லாமே மஞ்சள்காட்டுக்குள்ளேயே ஊடுபயிரா வீட்டுக்கு தேவையான அளவு நடவி விடுவோம். அடுத்த சில மாதங்களிலேயே அறுவடைக்கு வந்திடும்.  கத்திரிக்கா செடிக்கு மட்டும் புழு  வரும். அதற்கு அடுப்பு சாம்பல் இரைத்துவிடும்...

வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை!

 பரிமளா தேவி'''''''''''''''''''''''''''''''''''''''''நான் மஞ்சள் விவசாயி அல்ல.இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.பெரியது ஹைபிரிட் ரகம். நாட்டுரகம் சின்னதாகத்தான் இருக்கும்.பிசு பிசுனு இருக்குங்கறீங்க.! பின்னே, அதிலுள்ள நீர்சத்து எங்க போகும்.?!தை-மாசில இருந்து அறுவடை ரெண்டு மூணு மாசம் மட்டுமே நடக்கும்.விதைக்காக நிழல்ல ஒரு அம்பது நாள் வெச்சிருக்கலாம்.அப்பவே முளைப்பு...

Sunday, October 4, 2020

இதோ வந்துவிட்டார்கள் உங்கள் வாசல்முன்!

இதோவந்துவிட்டார்கள்அவர்கள்நேற்று ஏஎம்யூஇன்று ஜேஎன்யூநாளைஉங்கள் வீட்டுவாசல் முன்இதோ வந்துவிட்டார்கள்அவர்கள்..உங்கள் வாசல் முன்..!அய்யகோ..கேட்க நாதியற்றகையறு நிலையில்நீங்கள்..!நெஞ்சம் பதறும்உங்கள் கண்முன்..வாழ்நாள் முழுக்கபணயம் வைததுசம்பாதித்த சொத்து-சுகங்கள்தீ வைத்து கொளுத்தப்படலாம்!ஈரல் குலை.. கண்மணிகளின்கற்புகள் பறிபோகலாம்..!வாரிசு கனவுகளின் வயிறுகள்கிழிக்கப்படலாம்.."அம்மா-அப்பா"...