NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Sunday, December 21, 2014

சுமப்பதற்கு கனமான அந்த சவப்பெட்டிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ளது ரஹ்மான் பாபா ‘கபர்ஸ்தான்’. மிகப்பெரிய மண்ணறை வளாகத்தின் பொறுப்பாளராக இருப்பவர் தாஜ் முஹம்மது. அவருக்கு வயது 43. அவரது இரண்டு மகன்களுமே அவருக்கு உதவியாக அவருடன் இதே  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்று தாஜ் முஹம்மதுக்கு வித்யாசமான நாள். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைக்குழிகளைத் தோண்டியதால், அவரது உடலெங்கும் மணல்...