NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Wednesday, July 9, 2014

பலஸ்தீனம்: காஸாவின் மீது இஸ்ரேல் கொலைவெறி;100 க்கும் அதிகமான தடவை குண்டுவீசி தாக்குதல்

செவ்வாய் கிழமை அதிகாலை காஸாவின் ரபாஹ், கான் யூனுஸ் போன்ற  நகரங்கள் மீது நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தின.      மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். குண்டுவீச்சால் ஏராளமான வீடுகள் இடிந்து...

Tuesday, July 8, 2014

'தவறான கைதுகள்: சிமியின் தலைவர் சப்தார் நாகூரியும் விடுதலை'

  சப்தார் நாகூரி உருதுவில்: ஹபீஸ் நுஃமானி தமிழில்: இக்வான் அமீர் புனித மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை அந்த மகத்தான செய்தி வந்தது; சிமியின் (SIMI-Students Islamic Movents of India) அகில இந்தியத் தலைவர் சப்தார் நாகூரியும் இன்னும் அந்த அமைப்பைச் சேர்ந்த அதிபயங்கரமான (!) நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். போலீஸார் அவர்களுக்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த 8 சாட்சிகள்...

வெல்டன் ஜீ: 'இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை!'

அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன்.  இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள். அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத்...