செவ்வாய் கிழமை அதிகாலை காஸாவின் ரபாஹ், கான் யூனுஸ் போன்ற நகரங்கள் மீது நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தின.
மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். குண்டுவீச்சால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
0 comments:
Post a Comment