NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, May 29, 2014

'மாற்று ஊடகம் வேண்டும்' - என்று கேட்டவர்களுக்கு.. '



வலைப்பூவிலிருந்து இணையதளமாக இதோ.. உழைப்பும், அறிவும் கலந்து ஒரு மின்னணு ஊடகம் மிஸ்டர் பாமரன்.. இனி...

இணைய தளவடிவில்.. நிமிடத்துக்கு நிமிடம்.. புதிய செய்திகள்.. உடனுக்குடன்..

மிஸ்டர் பாமரன் டாட் காம்..

இந்த அரிய முயற்சியில் உங்கள் பங்கு என்ன?

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

>>> நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் மிஸ்டர் பாமரனைப் பார்ப்பது.
>>> அதில் உள்ள படைப்புகளை தவறாமல் படிப்பது.
>>> மிஸ்டர் பாமரன் டாட் காமின் விமர்சனப் பகுதியிலேயே ஆக்கப்பூர்வமான 'கமெண்ட்' அடிப்பது.
>>> சப்ஸ்கிரைப் செய்வது.
>>> அடுத்தவர்க்கும் பகிர்வது.
>>> அவரவர் பகுதியின் செய்திகளை நம்பகமான முறையில் தருவது.
>>> எழுத்தாளர்கள் படைப்புகளைத் தருவது.
>>> வசதியுள்ளோர் விளம்பரங்களைத் தருவது

- என்று அடுக்கடுக்கான பணிகள் உள்ளன.

இவற்றில் நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

இனி நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்?

"இறைவா! என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன். அதையும் நீ அறிவாய்..! கருணையாளனே! என்னை மன்னித்துவிடு..!" 


- இந்த ஒற்றை வரியை என் தரப்பிலிருந்து இறைவன் ஏற்றுக் கொள்ளக்கூடும்; என் பாவங்களையும் மன்னிக்கக்கூடும்!"

Monday, May 26, 2014

மிஸ்டர் பாமரன்: மிஸ்டர் பாமரன் டாட் காம்.. சமூக அக்கறையுடன் புறப்பட்டுவிட்டார்.

 
இதுவரை 'பிளாக்கராக' இருந்த 'மிஸ்டர் பாமரன்' இணையதளமாக உருவெடுத்துள்ளது. 
 
தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகின்றோம். 
  • தாய் மொழி தமிழில் சமூக பிரஞ்ஞையுடன் உரையாடுவோம்
  • அரசியல், சமூக, பொருளியல் கருத்துக்களை நயத்தோடு தெளிவாக அறிந்து கொள்வோம்
  • மனித இனம் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ  முயற்சிப்போம்

உங்கள் இணையதளம் : http://www.mrpamaran.com/

பாருங்கள்... பகிருங்கள்.. இணைந்திருங்கள் என்றும்:http://www.mrpamaran.com/

Sunday, May 18, 2014

Vizhigal - Cockfight 08, சண்டைக்கோழி