NewsBlog

Thursday, May 29, 2014

'மாற்று ஊடகம் வேண்டும்' - என்று கேட்டவர்களுக்கு.. '



வலைப்பூவிலிருந்து இணையதளமாக இதோ.. உழைப்பும், அறிவும் கலந்து ஒரு மின்னணு ஊடகம் மிஸ்டர் பாமரன்.. இனி...

இணைய தளவடிவில்.. நிமிடத்துக்கு நிமிடம்.. புதிய செய்திகள்.. உடனுக்குடன்..

மிஸ்டர் பாமரன் டாட் காம்..

இந்த அரிய முயற்சியில் உங்கள் பங்கு என்ன?

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

>>> நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் மிஸ்டர் பாமரனைப் பார்ப்பது.
>>> அதில் உள்ள படைப்புகளை தவறாமல் படிப்பது.
>>> மிஸ்டர் பாமரன் டாட் காமின் விமர்சனப் பகுதியிலேயே ஆக்கப்பூர்வமான 'கமெண்ட்' அடிப்பது.
>>> சப்ஸ்கிரைப் செய்வது.
>>> அடுத்தவர்க்கும் பகிர்வது.
>>> அவரவர் பகுதியின் செய்திகளை நம்பகமான முறையில் தருவது.
>>> எழுத்தாளர்கள் படைப்புகளைத் தருவது.
>>> வசதியுள்ளோர் விளம்பரங்களைத் தருவது

- என்று அடுக்கடுக்கான பணிகள் உள்ளன.

இவற்றில் நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

இனி நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்?

"இறைவா! என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன். அதையும் நீ அறிவாய்..! கருணையாளனே! என்னை மன்னித்துவிடு..!" 


- இந்த ஒற்றை வரியை என் தரப்பிலிருந்து இறைவன் ஏற்றுக் கொள்ளக்கூடும்; என் பாவங்களையும் மன்னிக்கக்கூடும்!"

0 comments:

Post a Comment