NewsBlog

Tuesday, October 30, 2012

உக்கிரமான விமானத் தாக்குதல்கள்




சிரியாவின் சர்வாதிகார அரசு இதுவரையும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமாக வான்தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.

அதிகாலையில் சிரிய நாட்டின் பல பகுதிகளில் 48 முறை தொடர்ந்து 4 மணிநேரம் போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன. "இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கடுமையானது!"-என்கிறார் வாட்ச் டாக் மனித உரிமை அமைப்பின்  இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான்.


0 comments:

Post a Comment