NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, December 11, 2016

இக்வான் அமீர்: உத்தமரா பொறுப்பேற்க முடியும்?

இக்வான் அமீர்: உத்தமரா பொறுப்பேற்க முடியும்?: "கொலைக்காரர்கள் எல்லாம் நாடாளும்போது, கொலை செய்திருப்பாரோ என்று- யூகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கொண்டிருப்பவர் கொலைக்காரர் நாட...

இக்வான் அமீர்: வேற என்ன சொல்றது?

இக்வான் அமீர்: வேற என்ன சொல்றது?: ”மோடி சர்க்கார்.. மோடி சர்க்கார் கொஞ்சம் தமிழ்நாட்டு பக்கம் பாருங்க.. இருக்கிற கேஸையெல்லாம் தூசி தட்டி எடுங்க!! (உங்க கேஸை சோனியா ஜீ...

இக்வான் அமீர்: எத்தனை அம்மாங்கடா கோபாலு?

இக்வான் அமீர்: எத்தனை அம்மாங்கடா கோபாலு?: ”டாஸ்மார்க் மப்பு கலையறதுக்குள்ளே இதென்னடா புதுகதை கோபாலு? எத்தனை அம்மாங்கடா கோபாலு?”

இக்வான் அமீர்: நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் 'வர்தா' புயல்...

இக்வான் அமீர்: நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் 'வர்தா' புயல்...: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயல் வர்தா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி சென்னைக்கு வடகிழக்கே...

Saturday, December 10, 2016

இக்வான் அமீர்: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: காங்கிரஸ் எம்எல்ஏ வ...

இக்வான் அமீர்: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: காங்கிரஸ் எம்எல்ஏ வ...: விஜயதரணி முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள...

Friday, December 9, 2016

Kids Stories - 024: மழலைக் கதைகள்

Thursday, December 8, 2016

இக்வான் அமீர்: மடியிலேயே கை வைக்கிறீயே... கோபாலு..!

இக்வான் அமீர்: மடியிலேயே கை வைக்கிறீயே... கோபாலு..!: ”நீங்க விடைபெற்றதுக்கு முன்னாலே.. மது கடைகளையெல்லாம் மூடிட்டு போயிருக்கலாமேயம்மா..தமிழகத்தை சாராய நாடாவதிலிருந்து தடுத்திருக்கலாமேயம்மா...

Kids Stories: 023: மழலைக் கதைகள்

Wednesday, December 7, 2016

இக்வான் அமீர்: இனி நீங்கதான் முதலமைச்சர்... கோபாலு..!

இக்வான் அமீர்: இனி நீங்கதான் முதலமைச்சர்... கோபாலு..!: ”நீங்கதான்.... முதலமைச்சர் கோபாலு... இனி அம்மா... வரமாட்டாங்க... கோபாலு..!”

Tuesday, December 6, 2016

இக்வான் அமீர்: நான் யாரிடம் கேட்க?

இக்வான் அமீர்: நான் யாரிடம் கேட்க?: ”நானாஜீ, முதலமைச்சரம்மா அப்போலாவுலே எத்தனை நாள் இருந்தாங்க? – எனது  பேரன் கேட்டான். ”எழுபத்தைஞ்சு நாள் இருந்தாங்கப்பா.. ஏன் கேட்குறே....

இக்வான் அமீர்: கும்பிட்டுகிறேன் கோபாலு.!

இக்வான் அமீர்: கும்பிட்டுகிறேன் கோபாலு.!: "எந்தப் பிரச்னையும் இல்லாம... சிறப்பா டூட்டி பாத்ததற்கு கும்பிட்டுக்கிறேன்... கோபாலு..!”

Monday, December 5, 2016

இக்வான் அமீர்: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்: அப்போலோ ம...

இக்வான் அமீர்: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்: அப்போலோ ம...: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அப்போலோ செயல் இயக்...

இக்வான் அமீர்: கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை???

இக்வான் அமீர்: கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை???:   கணநேரத்தில் தமிழக முதல்வர் குறித்து தவறான செய்தியைப் பரப்பிய இந்த டுபாக்கூர் டுபுக்குதாஸ் ஊடகங்கள்தான்  >>> நாட்டு நடப்ப...

Sunday, December 4, 2016

Vizhigal: Alive: Ikhwan AMEER Photography: Album 010

இக்வான் அமீர்: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் ஆளுநர் வ...

இக்வான் அமீர்: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் ஆளுநர் வ...: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கு...

இக்வான் அமீர்: பிரதமர் மோடியிடம் சபாஷ் பெற்ற இன்ஜீனீயர் 2,000 ரூப...

இக்வான் அமீர்: பிரதமர் மோடியிடம் சபாஷ் பெற்ற இன்ஜீனீயர் 2,000 ரூப...: அபிநவ் வர்மா  "மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்காகவும், படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால...

Thursday, December 1, 2016

இக்வான் அமீர்: அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்

இக்வான் அமீர்: அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்: தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்போர், அவர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்தியோர் ஆகிய இரு சாரருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகள் முக்க...

Tuesday, November 29, 2016