Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Thursday, December 5, 2013

நடப்புச் செய்தி:'அதிகார ஜனநாயகத்தின் அடிமைகளா நாம்?'


புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஐந்து பேர், அரசுடமையாக்கப்பட்ட நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் நிதி வசூலித்தனர்.

அப்போது, அங்கு வந்த நெல்லித்தோப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், பிரசாரம் செய்து கொண்டிருந்த தொண்டர்களை சரமாரியாக தாக்கினார் (படம்)

கருத்து.......... ?
சுதந்திரம்.............. ?
 
இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்!

வாழ்க ஜனநாயகம்! வாழ்க அதிகார ஜனநாயகத்தின் அடிமைகள்!!

- தகவல்: Prabakar Kappikulam

No comments:

Post a Comment