Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Sunday, October 13, 2013

விருந்தினர் பக்கம்: 'தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தேசம்!'


பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்களை அந்த ஆண்டு விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடையே ‘காட்சிவிளக்கம்’ (Presentation) ஒன்றை சமர்பிக்கும் சந்தர்பமும் கிடைத்தது. 

என் வாழ்நாளில் நான் கண்ட மிக சொற்பமான மனிதர்களில் மிகவும் மென்மையான மருத்துவக் குழுவினராக அவர்கள் இருப்பதைக் கண்டேன். 

இத்தகைய மனிதர்கள் இன்னும் அதிகமதிகம் பெருக வேண்டும் என்று என் மனம் விழைந்தது. 

பாகிஸ்தான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தேசம் என்பதை என்னால் உணர்ந்துகொள்ளவும் முடிந்தது.


நண்பர் மூலமாக தகவல்:  மனோஜ் பார்த்தசாரதி
Manoj Parthasarathy

No comments:

Post a Comment