சென்னையில் நாள்தோறும்
5,500 டன் குப்பை சேருகிறது.
குப்பைகளை அகற்ற
16,000 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களில்
9,000 பேர் மட்டுமே மாநகராட்சி நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் தனியார் நிறுவனங்கள்
மூலமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிபவர்கள்.
No comments:
Post a Comment